இனி தாலுகா அலுவலகம் பக்கம் போகவே வேண்டாம்..! 30 நாளில் வீடு தேடி வரும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

06-Jun-2026

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்...