இனி அரசியல் செல்வாக்கோ, பண பலமோ செல்லாது.. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ஏ. ராஜ்மோகனின் அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் இனி முற்றிலும் தகுதியின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை...














