குடிமகன்களுக்கு குட் நியூஸ்… தடை விதிக்கப்பட்ட மறுநாளே கிரீன் சிக்னல்… ஒரே நாளில் ‘யு-டர்ன்’ அடித்த டாஸ்மாக்…. 11 பிரபல மதுபானங்களின் தடை திடீரென ரத்து….!
தமிழகத்தில் மதுபானங்களை விநியோகம் செய்யும் அரசு நிறுவனமான டாஸ்மாக் நிர்வாகம், 'என்ரிகா என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதித்த...














