டைட்டில் கார்டுல “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் ” என போட்டு… சீக்கிரம் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கடா… விஜய் பட இயக்குநரின் மாஸ் பிளான்..!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து...













