இது எங்கள் வீட்டுப் பங்காளி சண்டை…. வீணாய்ப்போனவனே இதில் தலையிட நீ யார்..? வடிவேலுவின் விமர்சனத்திற்கு நடிகர் கஞ்சா கருப்பு கடும் பதிலடி..!!
மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் வடிவேலுவின் அரசியல் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம்...











