3 மாதத்தில் கவிழும் தவெக ஆட்சி?….. 21 நாள் கெடு விதித்த திமுக…. RS பாரதி போட்ட குண்டு…. காலையிலேயே பரபரப்பு….!

11-Sep-2026

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக அமைப்பாளர் ஆர்.எஸ். பாரதி, "திமுக வேட்பாளர் பரந்தாமன்...

“நல்ல சாவு வராதுன்னு சொல்வீங்களா?”…. “24 மணி நேரமும் டிவியில் ஓட விடுங்க”…. ஆர்.எஸ்.பாரதி பேச்சைக் காட்டி திமுகவை கதறவிட்ட பத்திரிகையாளர்….!

08-Sep-2026

தமிழக அரசியலில் மக்கள் வாக்களிப்பு மற்றும் அரசியல் விமர்சனங்கள் குறித்து திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பேசிய பேச்சு,...

“3 ஃபைல அவிழ்த்தா.. நானும் அவிழ்ப்பேன்”…. வாய்க்கொழுப்ப குறைக்கலனா விஜய்க்கு ஜெயிலுக்கு போவார்…. R.S. பாரதியின் பகீர் பேச்சு….!

30-Aug-2026

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சு, தற்போதைய அரசியல் சூழலில்...

“மே மாதத்திற்குள் தவெக ஆட்சி கவிழும்”…. ஆர்.எஸ். பாரதி சொன்ன பகீர் கணிப்பு… தமிழக அரசியலில் புதிய புயல்…!

30-Aug-2026

திமுகவின் உள்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததும் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் என்றும், அதன்பின் தவெக அரசு கவிழும் என்றும்...

அன்று ஜெயலலிதா செய்த அதே தப்பு?…. “உங்களுக்கு கேடு காலம் ஆரம்பிச்சுடுச்சு”…. விஜய்யை நேரடியாக எச்சரித்த திமுக மூத்த தலைவர்…..!

22-Aug-2026

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக அரசியல் களத்தில்...

“திமுகவின் எச்சில் இலைகளைப் பொறுக்கும் விஜய்”… “மலையைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன ஆகும்?”…. விஜய்-ஆர்.எஸ்.பாரதி வார்த்தை போரால் பரபரக்கும் தமிழக அரசியல்….!

14-Jul-2026

அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை திமுகவினர் வளர்ச்சித்...

திமுக போட்ட ‘குதிரை பேரம்’ ஸ்கெட்ச்… ஆளுநர் மாளிகை எடுக்கப்போகும் பகீர் முடிவு… முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் 2 பெரிய ஆபத்துகள்…!

14-Jul-2026

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அரியணை ஏறிய நடிகர் விஜய்யின்...

“அமைச்சர் பதவிக்கு தகுதி இருக்கா?”… “அழுகினி நாடகம் ஆடுறாங்க”… தவெக அமைச்சரை வெளுத்து வாங்கிய திமுக… தூள் பறக்கும் ட்விட்டர் வார்…!

04-Jul-2026

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்...

“அது எப்படி நடக்குது”?…. புதிய சர்ச்சையில் சிக்கிய முதல்வர் விஜய்…. ஆர்.எஸ். பாரதி கொடுத்த ஷாக் கம்ப்ளைன்ட்…. அடுத்த பரபரப்பு…!

01-Jul-2026

அமைச்சரவை மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு...