ஒரே போடு போட்ட எம்பி சுதா… “முதல்ல ஒரு சீட் ஜெயிச்சு காட்டுங்க…” அண்ணாமலையின் ஆசைக்கு மயிலாடுதுறை எம்பி கொடுத்த ‘சுளீர்’ பதில்… தமிழக அரசியலில் வெடித்த சர்ச்சை…!
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கேணிக்கரை பகுதியில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய நவீன பேருந்து...














