முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்பி வேலுமணி அணியிலிருந்து 7 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) ஆதரவு தெரிவிக்க உள்ளதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகப் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ மரகதம் வெறிவேல் உள்ளிட்டோர் மீண்டும் இபிஎஸ் பக்கம் திரும்ப முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்காத சூழலில், தொண்டர்களிடமும் அதிருப்தியைச் சம்பாதிக்க அவர்கள் விரும்பவில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய் அமைச்சரவை அமைக்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…