BREAKING: 2 நாட்கள் விடுமுறை.. தமிழக அரசின் சிறப்பு அறிவிப்பு..!!

Spread the love

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மே 21-ஆம் தேதி 290 பேருந்துகளும், மே 22-ஆம் தேதி 595 பேருந்துகளும், மே 23-ஆம் தேதி 650 பேருந்துகளும் எனப் பெருமளவிலான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதேபோல் திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் கழகம் தெரிவித்துள்ளது.

Soundarya

Recent Posts

32% கம்மி… ரூ.3.78 கோடிக்கு டெண்டர்…. போட்டியை அள்ளிய ராசி பில்டர்ஸ்… பின்னணியில் இருக்கும் சீக்ரெட்…. ஜோசியர் சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் விஜய் எடுத்த அதிரடி முடிவு….!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…

6 minutes ago

என் தங்கச்சிக்குச் சேர வேண்டிய சொத்து… அந்தப் பொம்பள கைக்குப் போயிரும்… நகைகளைக் கொள்ளையடித்து மைத்துனனே… கூலிப்படை ஏவிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், தொழிலதிபர் கோட்டி வீர நாகய்யா என்பவர் திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் வசித்து…

12 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? டிரைவரின் தாய், 3 வயது குழந்தையை கம்பியால் அடித்தே கொன்ற நபர்கள்… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் நடந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தரும் கொடூர வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஓட்டுநர்…

13 minutes ago

“திமுகவுக்கு உதயநிதி… அதிமுகவுக்கு யார்?”…. முன்னணி இளம் நடிகரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி தீவிர திட்டம்… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில்,…

13 minutes ago

அப்பா என்னை மன்னிச்சிடுங்க… விடுதியில் காதலனுடன்… கையும் களவுமாக சிக்கிய 18 வயது இளம் பெண்… தலைகுனிந்து கதறிய தந்தை…!

இந்தியா போன்ற பாரம்பரியமிக்க சமூகங்களில், காதல் விவகாரங்கள் இன்னும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் குடும்ப மானப் பிரச்சனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அந்த…

18 minutes ago

“1200 கோடி தேவையா?… திருச்சிக்கு மாத்துங்க”… முதல்வர் விஜய்யின் அறிவிப்பால் வெடித்த அரசியல் புயல்…. வேல்முருகன், பிரேமலதா சொன்ன சூப்பர் ஐடியா…..!

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்…

19 minutes ago