தெரு நாய்களிடம் சிக்கிய பிஞ்சு குழந்தை… தலையைத் தவிர அனைத்து உறுப்பையும் தின்ற கொடூரம்… தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

நாளுக்கு நாள் தெருநாய்கள் விவகாரம் என்பது பூதகரமாகியுள்ளது. குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் தாக்குவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை தெரு நாய்கள் தாக்குகின்றன. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தெரு நாய்களிடம் சிக்கிய பிஞ்சு குழந்தையை தலையைத் தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தெரு நாய்கள் தின்ற கோர சம்பவம் திண்டுக்கல் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் நுழைவாயில் அருகே பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் உடலை தாய் குப்பையில் வீசி சென்றுள்ளார். அந்தப் பிஞ்சு உடலை மற்றவர்கள் மீட்பதற்குள் தெருநாய்கள் கடித்து குதறிய காட்சி பார்ப்பவர்களின் மனதை ரணமாக்குகிறது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

4 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

4 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

5 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

5 மணத்தியாலங்கள் ago