சீச்சீ பொது இடத்தில் இப்படியா?… ரயிலில் ஸ்லீப்பர் கோச்சை பெட்ரூமாக பயன்படுத்திய காதல் ஜோடி… காண்போரை முகம் சுளிக்க வைக்கும் வீடியோ ..!

Spread the love

பொது இடங்களில் சில நேரங்களில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்கின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அப்படிதான் தற்போது ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு ஜோடி பயணிகள் முன்னிலையில் ரயில் பெட்டியை தனிப்பட்ட இடமாக பயன்படுத்தி இருப்பது காணப்படுகிறது.

அந்த ஆண் தன்னுடைய காதலியுடன் நெருக்கமாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் பொது இடத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்திய காட்சிகளும் பதிவாகியுள்ளது. ரயிலில் தனிப்பட்ட நடத்தை தொடர்பாக அதிகாரிகள் பலமுறை எச்சரித்தாலும் இந்த சம்பவம் அந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாதது போல உள்ளது. இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

6 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago