தமிழகத்தில் தவெக அரசு ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6 மாதங்களில் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்திற்கான ₹1,000 உரிமைத்தொகையைத் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாகச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விடுபட்ட புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள அனைத்துப் பெண்களும் பயன்பெறும் வகையில் விண்ணப்பச் செயல்முறைகள் எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் உரிமைத்தொகை உயர்வுத் திட்டம் தமிழகப் பெண்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…