#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை ஏராளமானோர் விரும்பி பார்க்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன எதிர்நீச்சல் சீரியலை மக்கள் விரும்பி பார்த்தார்கள்.
அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தனர். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீரியலில் அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா, மனோஜ், ரோகினி, ரவி, சுருதி ஆகிய கதாபாத்திரங்களின் மக்களிடையே பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜயா ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அப்பாவாக நடிக்கும் அண்ணாமலை 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். பின்னர் முத்து 12 ஆயிரம் ரூபாயும் மீனா 12 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வாங்குகின்றனர்.
இதனையடுத்து அண்ணனாக நடிக்கும் மனோஜ் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் ரூபாயும், அண்ணியாக நடிக்கும் ரோகிணி 6 ஆயிரம் ரூபாயும், தம்பியாக நடிக்கும் ரவி 5 ஆயிரம் ரூபாயும் வாங்குகிறார். மேலும் ரவிக்கு மனைவியாக நடிக்கும் ஸ்ருதி ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…