சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க..!!

By admin on ஆனி 11, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை ஏராளமானோர் விரும்பி பார்க்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன எதிர்நீச்சல் சீரியலை மக்கள் விரும்பி பார்த்தார்கள்.

vijay tv siragadikka aasai serial May 6th to 11th 2024 Promo | Siragadikka Aasai: வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் முத்து - மீனா.. இந்த வாரம் சிறகடிக்க ஆசையில் நடப்பது ...

   

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தனர்.  டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

   

சிறகடிக்க ஆசை: செய்ததை சொல்லி காட்டி மிரட்டும் ஸ்ருதி.. முத்து கேட்ட கேள்வி.. ஆடி போன மீனா | siragadikka aasai serial October 2nd to 7th promo and Episode Highlights - Tamil Oneindia

 

இந்த சீரியலில் அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா, மனோஜ், ரோகினி, ரவி, சுருதி ஆகிய கதாபாத்திரங்களின் மக்களிடையே பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜயா ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அப்பாவாக நடிக்கும் அண்ணாமலை 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். பின்னர் முத்து 12 ஆயிரம் ரூபாயும் மீனா 12 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வாங்குகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து “சொதப்பல்”.. இதை கூட கவனிக்கலையா? இதை எப்படி மறந்தாங்க? | netizens trolled siragadikka aasai serial story - Tamil Oneindia

இதனையடுத்து அண்ணனாக நடிக்கும் மனோஜ் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் ரூபாயும், அண்ணியாக நடிக்கும் ரோகிணி 6 ஆயிரம் ரூபாயும், தம்பியாக நடிக்கும் ரவி 5 ஆயிரம் ரூபாயும் வாங்குகிறார். மேலும் ரவிக்கு மனைவியாக நடிக்கும் ஸ்ருதி ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த மகனுக்கே உதவி பண்ண யோசிக்கும் விஜயா.. விட்டுக் கொடுக்காத அண்ணாமலை - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.. | Tamil360Newz