யார்கிட்ட வேலையை காட்டுற…? உதவி செய்ய நினைத்த ரஷ்ய பெண்ணுக்கு ஷாக்… டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்… போட்டு தாக்கிய பிரபலம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

Spread the love

டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி கேட்பதைக் கண்டுள்ளார். அவர்களுக்கு நேரடியாகப் பணம் தராமல், அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று ரூ.1400 மதிப்பிலான ரேஷன் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவருக்குப் பொருட்களின் அளவைப் பார்த்துச் சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் அந்தப் பெண்ணை மீண்டும் அதே கடைக்கு அழைத்துச் சென்று MRP விலையைக் கூட்டிப் பார்த்தபோது, உண்மையான பில் ரூ.1100 மட்டுமே என்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், “வெளிநாட்டுப் பயணி என்பதால் ஏமாற்றுகிறீர்களா?” எனக் கடைக்காரரைக் கண்டித்து, மீதி ரூ.300-ஐ அந்தப் பெண்ணிடம் மீட்டுத் தந்தார். இந்திய இளைஞரின் இந்த நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த ரஷ்யப் பெண், “உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது” எனக் கூறி நன்றி தெரிவித்தார்.

Devi Ramu

Recent Posts

“கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சீரழிப்பு!”… நடுங்க வைத்த நள்ளிரவு சிசிடிவி காட்சிகள்… 6 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்… நீதிமன்றம் அதிரடி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…

7 minutes ago

“அவரு சோகமா இல்ல… தாத்தாவை கொல்லணும்…” கூகுளில் தேடி பார்த்த பேரன்கள்…. மூட்டை கட்டி வீசி, ஆடைகளை எரித்த சிறுவன்…. பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…

10 minutes ago

கோவில் திருவிழாவில் பெரும் விபரீதம்… ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்… 6 பேர் துடிதுடித்து பலி… கலெக்டர் கொடுத்த அதிரடி விளக்கம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…

17 minutes ago

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக்…! 5 பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக யோசித்த தாய்…. சித்திரவதை செய்து கொன்ற கணவர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…

23 minutes ago

நொடியில் நடக்கும் பண மோசடி… வாட்ஸ்அப்பில் இந்த 2 ஆவணங்களை மட்டும் இனி யாருக்கும் அனுப்பாதீங்க… சைபர் க்ரைம் எச்சரிக்கை…!!

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…

26 minutes ago

நீயெல்லாம் மனுசனா…? “ஹனிமூன் வந்த இடத்தில் மாதவிடாய்…” மனைவியை உதைத்து கொலை செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை… 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை…. பகீர் சம்பவம்…!!

கோரக்பூரைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், அவர்கள் அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில்…

35 minutes ago