27 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இப்போது நான்7 மாத கர்ப்பம்… என் கணவர் தான் எனக்கு எல்லாமே… பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்..!!!

Spread the love

சின்னத்திரையில் பல  சீரியல்களில் நடித்து வருபவர்தான் நடிகை அகிலா. மலர்கள், ரோஜா கூட்டம், சிவசக்தி, உதிரிப்பூக்கள், திருமதி செல்வம், கல்யாண பரிசு, முந்தானை முடிச்சு ,முள்ளும் மலரும் போன்ற பல 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் .தற்பொழுது கர்ப்பமாக இருப்பதால் சீரியலிலிருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சீரியலில் 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா. அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியல் ஹீரோயின் அவள் தான். அவளும் எனக்கு நண்பர்களும் சேர்ந்து வளைகாப்பு செய்தார்கள். என்னுடைய குடும்பம் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதை வெளி உலகில் யாரும் தெரிந்து கொள்ள நான் விரும்புவது கிடையாது.

அதனால்தான் சமூக வலைதளங்களில் என்னுடைய குடும்பம் குறித்து எந்த பதிவும் வெளியிடவில்லை. அதே சமயம் எனக்கு நடிப்பு வாழ்க்கையில் என்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட் அதிகம். நான் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முடியவில்லை இப்போது அகாடமி டாக்டராக முயற்சித்து வருகிறேன். என்னுடைய கணவர் எனக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட்டாக இருக்கிறார். உங்கள் வீட்டில் டாக்டராக வேண்டுமென்று நினைத்தது நடக்கவில்லை. அதனால் நீ இப்படி டாக்டர் பட்டம் வாங்கி விடு என்று சொல்லி அவர் தான் என்னை பிஎச்டி படிக்க வைக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும் அவர்தான் என அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கூட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

8 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

15 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

24 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

30 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago