பெற்றோர்களே உஷார்… பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட 3 வயது சிறுவனின் தலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஒடிசா மாநிலத்தில் மலகான் கிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிரதீப் தித்தமர் என்பவர் சந்தையில் இருந்து புதிய ஸ்டீல் பாத்திரம் ஒன்றை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த பாத்திரத்துடன் அவருடைய மூன்று வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த பாத்திரத்தை சிறுவன் தலையில் வைக்க முயன்ற போது திடீரென்று அதற்குள் தலை சிக்கிக்கொண்டது. பெற்றோர் பலமுறை முயற்சி செய்தும் சிறுவனின் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.

உடனே சிறுவனை தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று உதவி கேட்ட நிலையில் சம்பவம் சிக்கலானதால் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடுமையாக உழைத்து பாத்திரத்தை வெட்டி சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது சிறு உனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. குழந்தைகள் தானே பாத்திரத்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் அசால்டாக இருக்காமல் இது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

“விஜய் முன் உள்ள 3 வாய்ப்புகள்” பெரும்பான்மையை நிரூபிப்பாரா..? அல்லது ஆளுநர் ஆட்சியா..? பரபரக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது,…

2 minutes ago

“விஜய்க்கு ஆதரவு இல்லை..?” விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் தவெக…!!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய…

5 minutes ago

CM ஆனதும் பனையூர் வீட்டை காலி செய்யும் விஜய்..? அந்த காரணத்திற்காகவா..? ச்ச மனுஷன் எப்படியெல்லாம் யோசிக்குறாரு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது வசிப்பிடத்தை பனையூரிலிருந்து சென்னை நகருக்குள் மாற்ற உள்ளதாகத்…

12 minutes ago

BREAKING: முதல்வராகும் தலைவர் விஜய்… ரூட் கிளியர் ஆனது…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்றக் குழுத் தலைவராக நடிகர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக…

18 minutes ago

“தலைவா.. கோட்டைக்கு வா!”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்… 108 இடங்களுடன் சிங்கிளாக நின்ற தளபதியின் ரூட்டு கிளியர்…!!!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 5, 2026) நடைபெற்ற அக்கட்சியின் புதிய…

27 minutes ago