அதிமுக மகளிரணி கூட்டத்தில் வயதானவர்கள் மட்டுமே பங்கேற்றதாக அமைச்சர் கே.ஏ.எஸ். செங்கோட்டையன் பேசிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “வயதானவர்கள் அரசியல் கட்சிகளில் இருக்கக் கூடாதா?” என்றும், “தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருக்கும் வயதான பெண்களின் வாக்குகள் அமைச்சருக்கு தேவையில்லையா?” என்றும் நெட்டிசன்கள் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், பெண்களின் பங்களிப்பை ஏளனம் செய்யும் விதமாகப் பேசிய அமைச்சர் கே.ஏ.எஸ். உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் சமூக ஊடகங்களில் (SM) தங்களது கண்டனப் பதிவுகளைத் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…