பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துகளை பதிவிட்டு வருவார். பெங்களூரில் ஒரு சர்வதேச பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.7.35 லட்சம் ஒரு ஆண்டுக்கு வசூலிக்கிறார்களாம். தற்போது புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஆண்டுக்கு ரூபாய் 7.35 லட்சம் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 11 லட்சம் வசூலிக்கிறார்களாம். பள்ளியின் அப்ளிகேஷன் ஃபார்ம் க்கு ஆயிரம் ரூபாயும், அட்மிஷனுக்கு ஒரு லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். முக்கியமான விஷயம் அட்மிஷன் தொகையை திருப்பி தர மாட்டார்களாம். பள்ளிக் கல்விகட்டண அட்டவணை இணையதளத்தில் பரவி வருகிறது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெருமைக்காக எருமை மேற்பது போல பெற்றோர்களாலே இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றன.
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர்…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…