மாணவர்களின் கவனத்திற்கு…! மாதம் 7 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உதவித்தொகை…. உங்ககிட்ட இந்த ஆவணங்கள் இருந்தா போதும்…!!

Spread the love

தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயரிய குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மாதம் ரூ.7,000 வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டத்தைத் தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பத்து மாதங்களுக்குத் தேவையான நிதி உதவி வழங்கப்படுகிறது.

யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள், வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக இந்தச் சலுகையைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், அவர்களது பெற்றோர் அரசுப் பணியில் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ரூ.25,000 மற்றும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவோருக்கு ரூ.50,000 என கூடுதல் ஊக்கத்தொகையும் அரசால் வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் யுபிஎஸ்சி தேர்விற்கான விண்ணப்பங்கள் தொடங்க உள்ள நிலையில், தகுதியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் ஐஏஎஸ் கனவை நனவாக்கிக் கொள்ளலாம்.

Devi Ramu

Recent Posts

“மேடம் அவரு நடிக்கிறாரு மேடம்!… 5 வருடத்தில் காணாமல் போய்விடுவார்”.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த பாஜக செய்தி தொடர்பாளர்… எகிறும் அரசியல் அனல்…!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக கூட்டணிக் கட்சிகளின்…

9 minutes ago

ரஜினி பட ஷூட்டிங்கில் நேர்ந்த விபரீதம்.. 28 வயது இளைஞர் துடிதுடிக்க பலி… பெரும் சோக சம்பவம்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்து திரையுலகினரிடையே…

18 minutes ago

“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு…

34 minutes ago

“1230 கோடி செலவு… காலி கஜானா”… எப்படிச் சாத்தியம்?… முதல்வரின் அறிவிப்பைச் சல்லடை போட்டுத் துளைக்கும் திமுக…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது, மாநில அரசியலில்…

43 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000…

46 minutes ago

ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13).…

48 minutes ago