இந்திய சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நேஷனல் அழகி என்று சொன்னால் அது “சமந்தா” தான். சமந்தா அவர்கள் அழகிலும் மட்டும் கூடியவர் அல்ல, அவர் நடிப்பிலும் மிகச்சிறந்தவர். அவர் எப்படிப்பட்ட கதா பாத்திரம் தந்தாலும் அந்த அப்படியே தத்துருவமாக நடித்து அந்த கதைக்கு ஒத்துப் போகும் அளவிற்கு தன் திறமையை வெளிக்காட்டும் ஒரு வல்லமை படைத்தவர் என்று கூறலாம். அவர் இதுவரை தமிழ் சினிமாவில் பல படங்களில் பல வித்தியாசமான கதைகள் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல புலடங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சிங்கிளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இவர் நாகசக்தி அவர்களை விவாகரத்து செய்த பின் தற்போது சினிமாவில் இருப்பதை விட மிக அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தன் ரசிகர்கள் எப்பவும் இயக்கத்தை சீர்படுத்தும் வகையில் அவர் தன் இணைய பக்கத்தில் மிக ஆக்டிவாகவே இருப்பார், தன் ஆன்மீகம் பக்கம் சென்றாலும் அதையும் இணையத்தில் பகிர்ந்து கொள்வார்.
ஆனால் அதிகமாக அவர் தன் கவர்ச்சியை வைத்து கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பார். சமந்தா தன் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது, இவர் புகைப்படத்தை பார்த்து மூச்சு இழந்து பேச்சு மூச்சு இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் இளைஞர்கள்.
தற்போது அதேபோல் கருப்பு நிற பட்டாம்பூச்சி தன் உடலை சுற்றி தன் மேனியை வருடி கொள்வது போல் ஒரு அழகிய கருப்பு நிற உடையால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் மூச்சுத் திணற விழி பிதுங்க சமந்தா புகைப்படத்தை வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் சமந்தாவின் தீவிர ரசிகர்கள்.
View this post on Instagram