நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விஷயம் வேகமாக பரவி வருகிறது. அதாவது சாக்ஷி அகர்வால் ஸ்விக்கியில் பாலக் பன்னீர் ஆர்டர் செய்துள்ளார்.
அதில் பன்னீருக்கு பதிலாக சிக்கன் துண்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சாக்ஷி தனது சோசியல் மீடியா பக்கத்தில் நான் பிறந்ததிலிருந்தே அசைவம் சாப்பிட்டது கிடையாது. நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போதுதான் தூக்கி எறிந்தேன். இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி பதில் கூறியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…
ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…