Categories: அரசியல்

“விஜய்க்கு திமுக தான் ராஜ்யசபா சீட்டு கொடுக்கணும்…” அவரும் அப்படிதான் அரசியல் செய்கிறார்…. இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு…!!

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரினியல் தமிழ்நாடு என்ற தீர்மான ஏற்பு கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

விஜய் இந்திய எதிர்த்து தான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் பெற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். நான் எந்த மேடையிலும் விஜய் விமர்சிப்பது இல்லை. ஏனென்றால் திமுக விஜய்க்கு அடுத்த முறை ராஜ்ஜிய சபா சீட்டு கொடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார் என பழனியப்பன் கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

20 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago