திமுக கோட்டை தகர்ந்தது.. மெகா சதி திட்டம்… கோட்டையில் அரங்கேறிய ரகசியம்.. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேசிய அந்த ‘மூளைச்சலவை’ டீம் யார்?… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னைக்குள்ளேயே தவெக தனது அரசியல் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இரண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) குறிவைத்து ஒரு ரகசிய ‘மூளைச்சலவை’ குழு பேச்சுவார்த்தை நடத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்பொழுது கடன் மற்றும் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் தவித்து வரும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் கண்டறிந்து, அவர்களைப் பணத்தாசை காட்டி சதிப் பொறியில் சிக்க வைக்கப் புதிய வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

10 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

13 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

23 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

31 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

31 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

40 minutes ago