கோவை சிறுமி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி… தமிழக அரசுக்கு எஸ்.பி வேலுமணி கோரிக்கை..!!

Spread the love

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் சட்டம்-ஒழுங்கு நிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என விமரிசித்துள்ள அவர், இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகள்தானா என்ற பலத்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி மிகக் கடுமையான உச்சக்கட்ட தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Soundarya

Recent Posts

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

1 minute ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

8 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

13 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

26 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

32 minutes ago

BREAKING: திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…

34 minutes ago