விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில் நேரடியாக ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்களாகப் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு அரசு அதிகாரிகளுடன் நடத்தும் ஆய்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதால், தவெக எம்.எல்.ஏ-க்களுடன் கள ஆய்வுக்குச் செல்ல அரசு அதிகாரிகள் கடும் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ ஆய்வுகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பிறகே சமூக ஊடகங்களில் பகிர வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதியை தவெக எம்.எல்.ஏ-க்கள் பொருட்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு எவ்விதத் தணிக்கையும் இன்றி, கள ஆய்வின்போது அதிகாரிகளிடம் கேட்கப்படும் கேள்விகளும், அங்குள்ள குறைபாடுகளும் நேரடியாகச் சமூக ஊடகங்களில் வெளியாவது அரசு நிர்வாகத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாக அரசுத் தரப்பில் கருதப்படுகிறது. இந்த நேரடிப் பதிவுகள் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான ஆதாரங்களாக மாறி, ஆளுங்கட்சிக்கும் அரசுக்கும் தேவையற்ற அரசியல் சிக்கல்களையும் விமர்சனங்களையும் உருவாக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த விவகாரம் அரசு அதிகாரிகளுக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே ஒருவித சுமுகமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கதறிய பெற்றோர்….. இரண்டரை வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்… சிக்கிய பிரபல கட்சி நிர்வாகி…. பரபரப்பு….!

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு, கடந்த 15-ஆம் தேதி திடீரென காய்ச்சல்…

5 minutes ago

100 நாட்கள்… குற்றப்பத்திரிகையே இல்லை…. அன்பில் மகேஸ் கைதில் இவ்வளவு பெரிய பின்னடைவா?….. வெளியான பரபரப்பு தகவல்….!

திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக…

9 minutes ago

வீட்டு கதவை திறந்தது யார்?… நம்ப வைத்து கழுத்தறுத்த வேலைக்காரி… IPS அதிகாரி வீட்டில் நடந்த கொடூர கொலை.. நடுங்க வைக்கும் பின்னணி…!!

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரியின் வீட்டில் நிகழ்ந்த கொடூரக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில்,…

9 minutes ago

சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்…. 37 முக்கிய கோவில்களில் மாறிய பிரசாத முறை…. தமிழக அரசின் அதிரடி முடிவு….!

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருக்கோவில்களுக்கு நாள்தோறும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களின் தரம், சுகாதாரம்…

15 minutes ago

“தலைகீழாத்தான் குதிப்பேன்…. 6 மாசத்துல போதும்டா சாமி”…. விஜய் அரசைக் கிழித்து தொங்கவிட்ட வானதி சீனிவாசன்….!

பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை…

22 minutes ago

திக்.. திக்..! காதலா? அத்துமீறலா?… 13 வயது சிறுமிக்கு முத்தம்… துப்பாக்கி முனையில் நிர்வாண ஊர்வலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

கொல்கத்தாவில் 13 வயது சிறுமியை 18 வயது இளைஞர் முத்தமிட்டதைக் கண்ட அவரது குடும்பத்தினர், இளைஞரையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு…

24 minutes ago