நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். வயதாகிவிட்டால் தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு தற்போது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் 2025 செப்டம்பரில் 75 வயது அடைவார் என்பதால் அவருடைய இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி அவர்களுக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த மார்ச் மாதம் நாகூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்தபோதும் அவருடைய ஓய்வு குறித்து விவாதங்கள் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய்ராவத் கூறுகையில், “அத்வானியும், முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களில் 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் கட்டாயப்படுத்தினார்.
இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் முன்னதாக பிரதமர் மோடி 2029 வரை தொடர்ந்து தலைமை தாங்குவார். ஓய்வு வதந்திகளில் எந்த ஒரு உண்மையையும் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மே 2023 அன்று தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…