வந்தாச்சு சூப்பர் அப்டேட்..! இனி எல்லாமே ரொம்ப ஈஸி தான்… ஜி மெயில் பயனாளர்களுக்கு குட் நியூஸ்..!!

Spread the love

இன்றைய காலத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்து விட்டது. செல்போன் வைத்திருப்பவர்களிடம் இ மெயில் இல்லாமல் இருக்காது. இதை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தற்போது இ மெயில் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது பல்வேறு தளங்கள் இருந்தாலும் இமெயில்(ஜி மெயில் ) தான் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் 150 கோடி இமெயில் கணக்குகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இ மெயிலில் புதிய டூல் ஒன்றை google அறிமுகம் செய்துள்ளது.

மெயில் இன்பாக்சில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய டேப் கீழ் கொண்டு வர gmail திட்டமிட்டு இருக்கிறது. இப்படி செய்யும் பொழுது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியான மெயில்களை எளிதில் கண்டறிந்து  வகைப்படுத்தலா.ம் இதனால் இன்பாக்ஸில் தேவையில்லாமல் குவிந்திருக்கும் மெசேஜ்களை ஃபில்டர் செய்து விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago