தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த சம்பளத் தொகையைத் தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் 13,225 ஊழியர்களுக்கான மொத்த சம்பளப் பணமான ₹5.01 கோடியைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது. இதன் மூலம், வங்கிக் கணக்கில் சம்பளம் வராமல் தவித்து வந்த பல்லாயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் ₹5,500 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனர். தற்போது நிலுவைச் சம்பளம் விடுவிக்கப்பட்டுள்ளதால், ஊழியர்கள் தங்களின் பணிகளைத் தொய்வின்றித் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…
கேரள மாநிலம் திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், ஜோதி (30) என்ற பெண் மற்றும் அவரது பச்சிளம்…
அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…