Categories: சினிமா

என்ன விலை அழகே..! டைட்டான பனியனில் ஹாட்டாக போஸ் கொடுத்த ரேஷ்மா.. திக்குமுக்காடி நிற்கும் ரசிகர்கள்…!!

Spread the love

மாடல் அழகியாக வளர்ந்து வந்த ரேஷ்மா வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சின்னத்திரை சீரியலில் நடித்ததன் மூலமாக ரேஷ்மா பிரபலமானார். முன்னதாக பிக் பாஸ் சீசன் 3-ல் ரேஷ்மா போட்டியாளராக கலந்து கொண்டார்.

விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சின்ன திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து ரேஷ்மா மிகவும் புகழ்பெற்றார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்.

தற்போது டைட்டான பனியனில் ஹாட்டாக போஸ் கொடுத்து ரேஷ்மா புகைப்படத்தை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

5 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

5 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

5 மணத்தியாலங்கள் ago