Categories: சினிமா

“அந்த மாதிரி தளத்தில் எனது புகைப்படம்”… யாரும் நம்ப மாட்றாங்க… நடிகை ஸ்ரீதேவியின் மகள் வேதனை…!!

Spread the love

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அடுத்ததாக தமிழ் படத்தில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஜான்வி கபூருக்கு 26 வயது ஆகிறது.

சமீபத்தில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், பிரபலத்தின் வீட்டு குழந்தையாக வளர்வது மிகவும் கஷ்டம். சிறுவயதில் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு நடிகையாக அறிமுகமாக போகிறார் என குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி தெரிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். என்னுடன் படித்தவர்கள் அதை பார்த்து கேலி செய்தார்கள்.

என்னை ஒதுக்கியும் வைத்தார்கள். அது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. டெக்னாலஜி வளரும் இன்றைய காலகட்டத்தில் மார்பிங்க் புகைப்படங்கள் சாதாரணமாகிவிட்டது. ஆனாலும் சிலர் மார்பிங் புகைப்படங்களை உண்மைதான் என்று நினைத்து கொள்கின்றனர் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

4 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

4 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

4 மணத்தியாலங்கள் ago