ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க வந்த முதியோரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முகாமில் வெங்கடாபதி(65) என்பவர் மனு சம்பந்தமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதுடன், அரசு பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளார். அங்கு இருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் பிரச்சனை மேலும் தீவிரமடையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த முதியோரை அமைதிப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தார்.
இதுத் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகிறது. வெங்கடபதி மற்றும் உதவி ஆய்வாளருக்கு இடையே நடக்கும் வாக்குவாத வீடியோ சமூக வலைத்தளத்தில் பறவையின் வருகிறது. பொதுமக்களால் பரப்பப்படும் இது போன்ற செய்தியை நம்ப வேண்டாம் என அறிவுருத்துகிறோம்.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…
மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…