சூர்யா – ஜோதிகா காதல் திருமணத்திற்கு காரணம் ராதிகா… “நானே 150 பேரை லவ் பண்ணிருக்கேன்” உண்மையை உடைத்த சிவகுமார்..!!

Spread the love

நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் போது, சூர்யா யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பாராம். அப்போது ஜோதிகாவிடம் போய் பேசுமாறு சூர்யாவைத் தள்ளிவிட்டு, இருவருக்கும் இடையே உரையாடலைத் தொடங்கி வைத்தவர் நடிகை ராதிகா சரத்குமார் தான். ராதிகாவின் இந்த பங்களிப்பு குறித்து சிவகுமார் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகனின் காதலை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அவர் சொன்ன காரணம் மிகச் சிறப்பு. “திரைப்படங்களில் நான் 150 கதாநாயகிகளை காதலிப்பது போல நடித்துள்ளேன். அப்படி இருக்கும்போது, என் மகனின் உண்மையான காதலுக்கு நான் எப்படி ‘நோ’ சொல்ல முடியும்?” என்று மிக எதார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“ஏசி-யில் தூங்கிவிட்டு காலையில் தலைவலியோடு எழுகிறீர்களா?… காரணம் இதுதான்.. இனிமேல் இதை மட்டும் செய்யாதீங்க”… அதிர வைக்கும் உண்மைகள்…!!!

தற்காலச் சூழலில் ஏசி (Air Conditioner) என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பிப்ரவரி மாதத்திலிருந்தே…

40 seconds ago

விஜய்க்கு விழுந்த பலத்த அடி… ஸ்டாலினுக்கு ‘டாட்டா’ காட்டிய பி.டி. செல்வகுமார்… அதிமுக வேட்பாளருக்காக களமிறங்கியது ஏன்..?

தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை'…

50 seconds ago

குறைந்த செலவில் ஒரு பாதுகாப்பான வழி… கொசுக்கடியிலிருந்து தப்பிக்க செக்யூரிட்டி கார்டின் மாஸ்டர் பிளான்… வைரலாகும் ‘பிளாஸ்டிக் கவசம்’ வீடியோ..!!

கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஒரு செக்யூரிட்டி கார்டு செய்த நூதனமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திறந்தவெளியில்…

2 minutes ago

“உங்க ஊருக்கே பவர் இல்ல.. இதுல காஷ்மீர் கேக்குதா?.. முதல்ல லைட்ட போடுங்கப்பா”… பாகிஸ்தானை விளாசும் இந்திய நெட்டிசன்கள்… ஈரான் போரால் வந்த விபரீதம்….!

ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து…

5 minutes ago

“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…

9 minutes ago

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

11 minutes ago