தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை விற்பனை செய்யும்போது, விற்பனையாளரின் குடும்ப உறுப்பினர்களும் ஆவணங்களில் கையெழுத்திட்டு நேரடியாக பட்டாவை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney) மூலம் நிலத்தை விற்பனை செய்யும்போது, விற்பனையாளரின் பெயரும் பட்டாதாரரின் பெயரும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் (Mismatch) இருந்தாலும், இனி எவ்வித தடையுமின்றி நிலத்தினை எளிதாக விற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சொத்து வாங்குவோரின் நீண்ட நாள் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும், அடுத்த 15 நாள்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…