BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

Spread the love

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடி கும்பல்களால்தான் தென் தமிழகம் தனது அமைதியை இழந்து தவிப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், அவர் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யின் காலில் போய் விழுந்தாலும் கூட, அவரைப் போன்ற நபர்களை ஒருபோதும் தவெகவில் சேர்க்க மாட்டோம் என்று மிகத் தீர்க்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த காலங்களில் காவல் துறை விசாரணையின்போது அச்சத்தால் உடையில் சிறுநீர் கழித்த நபர்களை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம் என்று அனிதா ராதாகிருஷ்ணனை மறைமுகமாக ஏளனம் செய்த அமைச்சர் நிர்மல்குமார், சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

13 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

16 minutes ago

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

31 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

35 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

48 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

49 minutes ago