தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது ஏன்..? அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்…1!

Spread the love

“ஜனநாயகன்” பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றும், அது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் நியமிக்கும் பிரதிநிதி யாராக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டின் கொள்கைகளை டெல்லியில் சரியாகப் பிரதிபலிப்பார்கள் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவின் இந்த நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், அமைச்சரின் இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

3 minutes ago

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

15 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

23 minutes ago

அடக்கடவுளே..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: பைக்கில் சென்றவர் மீது திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… உயிருக்கு போராடும் அவலம்..!!

பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…

28 minutes ago