“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

Spread the love

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், மனைவி தன் மூலமாகத்தான் கர்ப்பமடைந்தாரா என்ற தேவையற்ற சந்தேகம் அபிலாஷுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்குமாறு அபிலாஷும் அவரது குடும்பத்தினரும் சுஷ்மிதாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக, கர்ப்பிணியான தனது மனைவி என்றும் பாராமல் அபிலாஷ் சுஷ்மிதாவை நாள் தோறும் சித்திரவதை செய்துள்ளார். பிறக்காத குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவர் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கணவனின் இந்தத் தொடர் கொடுமைகளையும், சந்தேகப் பேச்சுகளையும் தாங்க முடியாத சுஷ்மிதா, வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டு தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்தால் நிலைகுலைந்துப் போன சுஷ்மிதாவின் தாய், ஊடகங்களிடம் கண்ணீருடன் பேசுகையில், “பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டாம்; ஏனென்றால், அவள் கட்டிக்கொள்ளும் கணவன் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட சாடிஸ்டாக மாறுவான் என்று யாருக்கும் தெரியாது” எனப் பெற்றோருக்கு வேதனையுடன் அறிவுரை வழங்கியுள்ளார்.

Soundarya

Recent Posts

விஜய் போட்ட கையெழுத்து… பின்னால் நடக்கும் ரகசிய டீலிங்… தவெகவை அதிரவைக்கும் அந்த ஒரு நபர்…!

தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…

24 seconds ago

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

23 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

25 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

33 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

41 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

47 minutes ago