“குழந்தை வேணாம் கருவை கலைச்சிடு”… 16 வயது பெண்ணை ஏமாற்றிய காதலன்.. அடுத்து நடந்த பயங்கர சம்பவம்… திடுக்கிடும் பின்னணி…!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு பிறகு கருவை கலைக்க சொன்ன இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது சதாம் என்பவர் இன்ஜினியர் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பதினாறு வயது மைனர் பெண் ஒருவருடன் பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் நேற்று முன்தினம் ராய்ப்பூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள லாட்ஜில் இரண்டு பேரும் தங்கி உள்ளனர்.

அங்கு வைத்து முகமது சதாம் அந்த பெண்ணிடம் கருவை கலைத்துவிடு என்று கூறியுள்ளார். அதேசமயம் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பிறகு சமாதானம் அடைந்து தூங்க சென்றுள்ளனர். அப்போது கருவை கலைக்க சொல்கிறாயா என ஆத்திரமடைந்த அந்த பெண் காதலன் விரட்டிய அந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

மேலும் அவரின் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ரயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டார். அங்கு சாவியை தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த மகளிடம் எங்கு சென்றாய் என்று தாய் கேட்டதும் நடந்த விஷயம் பற்றி கூறியுள்ளார். உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

44 minutes ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

53 minutes ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

1 மணத்தியாலம் ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

1 மணத்தியாலம் ago

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

1 மணத்தியாலம் ago

“ஜிம்முக்கு போ.. பாய்ஃப்ரெண்ட் இருக்கா? – TCS அலுவலகத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் கிளப்பும் வாக்குமூலம்..!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…

1 மணத்தியாலம் ago