தீபாவளி போனஸ் அறிவிப்பு… யார் யாருக்கு கிடைக்கப் போகுது?… லிஸ்ட்டை வெளியிட்ட மத்திய அரசு…!

Spread the love

2024-25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக தீபாவளி போனஸ் கிடைக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31ஆம் தேதியில் பணியில் இருக்கும் மற்றும் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றி அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் ஒரு ஆண்டு முழுவதும் வேலை செய்யவில்லை என்றால் அவர் பணிபுரிந்த மாதங்களின் அடிப்படையில் அதாவது விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும். பாராமிலிட்டரி படைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஊழியர்கள் இதில் பயனடைவார்கள்.

அதனைப் போலவே யூனியன் பிரதேசங்களில் வேலை செய்யக்கூடிய வேறு போனஸ் பெற தகுதி இல்லாத மத்திய அரசு ஊழியர்களும் இதில் பயன் பெறலாம். இந்த தீபாவளி போனஸ் பெறுவதற்கு மாதம் தோறும் அதிகபட்ச சம்பளமாக ஏழாயிரம் ரூபாய் என கணக்கீடு கொண்டு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

இடியைத் தூக்கி போட்ட ட்ரம்ப்… ஒரே ஒரு ட்வீட்.. ஆட்டம் கண்ட ஈரான்… ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட ‘ஸ்கெட்ச்’…!

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள சமீபத்திய…

4 minutes ago

இந்தியாவில் “ஸ்பெஷல்” ஆபரேஷனை நடத்தும் இஸ்ரேல்… 5000 வாரிசுகள், 2,700 ஆண்டுகால ரகசியம்…. ‘ஆபரேஷன் விங்ஸ் ஆஃப் டான்’ பின்னணி…!

மணிப்பூரில் நிலவும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், அங்குள்ள 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரைத் தனது…

8 minutes ago

BREAKING: “ஐந்து பிஞ்சுகள் சிதைக்கப்பட்ட கொடூரம்”… சிவகங்கை விறகு வெட்டும் தொழிலாளிக்கு 5 தூக்கு தண்டனை… அதிரடி தீர்ப்பு…!

சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…

16 minutes ago

“ஈரான் போர்: பெருசா ஏதோ நடக்கபோகுது”… உலகை உலுக்கும் கீதா கோபிநாத்தின் ட்வீட்… இந்தியாவுக்கு ஆபத்தா..?

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஈரான் மோதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை…

24 minutes ago

“விஜய்யால் திமுகவுக்கு ஆபத்தா?”…. ஸ்டாலின் கையில் இருக்கும் அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட் – அதிரவைக்கும் பின்னணி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய…

31 minutes ago

“யார் யாருக்கு அமைச்சர் பதவி?”… ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சபரீசனின் ‘சீக்ரெட் அசைன்மென்ட்’.. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முதல்வர் ஸ்டாலினின் கொடைக்கானல் பயணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த…

38 minutes ago