தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பெரும் புகாரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே போலீஸார் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான பண்ணை வீடுகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் வேளையில், அவரது சகோதரர் ஏற்கனவே தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சதித் திட்டம் மற்றும் அடுத்தடுத்த போலீஸ் சோதனைகள் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் உஷ்ணத்தைக் கிளப்பியுள்ளன.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…