BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

Spread the love

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும் என்று அந்த 5 பேரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தபோது, அதற்கு அவர் “விரைவில் வெளியேறுங்கள்” என்று கோபமாகப் பேசியதாக கே.சி. பழனிசாமி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஏற்கனவே 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மேலும் 5 பேர் வெளியேறக்கூடும் என்ற இந்த அதிரடித் தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெகவின் எழுச்சியும் அதிமுகவுக்குள் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல்களும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Swetha

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

8 minutes ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

9 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

20 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

20 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

28 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

32 minutes ago