BREAKING: திருச்சி கிழக்கில் த்ரிஷா?… விஜய் கொடுத்த மெகா ஆஃபர்… தமிழ்நாடு அரசியலில் அடுத்த பரபரப்பு…..!

Spread the love

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரபல நடிகை த்ரிஷா களம் காண வாய்ப்புள்ளதாக ஒரு முன்னணி வார இதழில் செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் தவெகவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கணித்துள்ள கட்சித் தலைமை, தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள த்ரிஷாவை வேட்பாளராக நிறுத்தினால் அது கூடுதல் பலமாக அமையும் என தீவிரமாகப் பரிசீலித்து வருகிறதாம்.

மேலும், அவருக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் நகர்வுகளின் காரணமாகவே, தவெக சார்பில் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் லாரன்ஸ், தற்போதைய இடைத்தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளார் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

1 minute ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… ஓடும் வாகனங்களுக்கு இடையே நடுரோட்டில் தரையிறங்கிய பாராகிளைடர்…!

ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…

6 minutes ago

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார்… அரசியல் பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…

15 minutes ago

“அடேங்கப்பா, கதை இப்படித்தான் போகப்போகுதா?…” முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு… ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 புரோமோ அவுட்… கசிந்தது முக்கிய கதைக்களம்…!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் 'ஹார்ட் பீட்'.…

19 minutes ago

“விஜய்க்கு அந்த தைரியம் இருக்கா…?” த.வெ.க தலைவரை நோக்கி பாய்ந்த 500 கோடி குவாரி விவகாரம்…! எம்பி நேரடி அட்டாக்…!!!

தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…

20 minutes ago

டோன்ட் வொரி… அங்கே அவர் இருப்பார்… சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் விஜயபாஸ்கரின் டாக்டர் பாசம்…!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாலையில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.…

21 minutes ago