தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி (65) என்பவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மகள் உள்ள நிலையில் கீதாவிற்கு சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கீதா மற்றும் அவருடைய கணவர் பெருமாள் அருந்ததி காலனியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மகளைப் பார்த்து அடிக்கடி பெரியசாமி சேலத்திற்கு சென்று வந்துள்ளார். அதனைப் போல கடந்து சில நாட்களுக்கு முன்பு மகளை பார்க்க அவருடைய வீட்டுக்கு வந்த பெரியசாமி கீதா வீட்டில் இரண்டு நாட்கள் தங்க முடிவு செய்து அங்கு தங்கியுள்ளார்.
அப்போது அதே கிருபை சேர்ந்த 4 வயது சிறுமி தன்னுடைய சக நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த பெரியசாமி கடைக்கு சென்று சாக்லேட் வாங்கிக்கொண்டு அந்த சிறுமியிடம், உனக்கு இந்த சாக்லேட் வேணுமா என்கூட வா தரேன் என்று கூறி சிறுமியை மறைமுகமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பிறகு சிறுமி அழுது கொண்டே வந்ததையும் பிறகு முதியவர் அந்த பகுதியில் இருந்து வந்ததையும் பார்த்து அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோர்களிடம் கூறி சிறுமி மற்றும் முதியவரை நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியிடம் விசாரித்த போது தாத்தா சாக்லேட் கொடுக்கிறேன் என்று கூட்டிட்டு போய் இங்கெல்லாம் என்னை தொட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பகுதி மக்கள் காவல் நிலையத்திலேயே முதியவரை சரமாரியாக தாக்கினர். பிறகு சமாதானம் செய்த போலீஸ் சார் முதியவரை கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…