சென்னை மக்களுக்கு ஷாக்… ரூ.5000 வரை இனி கூடுதல் கட்டணம்… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி ..!

Spread the love

சென்னை மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது வீட்டு வாடகை உயர்வு சென்னைவாசிகளை அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. 2BHK வீடுகளின் வாடகை 10,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை இருந்த நிலையில் தற்போது 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

போரூர், கிண்டி, நந்தனம், அண்ணா நகரில் 2BHK வீடுகளின் வாடகை சுமார் 16,000 முதல் 22,000 வரை உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் இந்த வாடகை உயர்வை இன்னும் அதிகமாகவே உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக புலம்புகிறார்கள் . திடீரென வீட்டு வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால் தொழிலுக்காக சென்னைக்கு குடி பெயர்ந்து உள்ள பல குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன

Nanthini

Recent Posts

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

1 minute ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

5 minutes ago

ஐயோ… 20 வருஷம் சிறை… கடைசியில தேநீர் கடையிலயா?… நிதாரி வழக்கு சுரேந்தர் கோலியின் விபரீத முடிவு… அதிர்ச்சி பின்னணி…!

நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…

42 minutes ago

அடேங்கப்பா…! இத்தனை கோடி விலையா…? சொகுசு காரில் வந்து இறங்கி நெட்டிசன்களை மிரள வைத்த பாடகி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…

43 minutes ago

“ஸ்கூட்டரில் மலைப்பாம்புடன் மாஸ் ரைடு…” அதிர்ந்து போன ஐ.டி ஊழியர்கள்…. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்… நெட்டிசன்களை உலுக்கிய நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…

50 minutes ago