டிஜிட்டல் கேமின் நிறுவனத்தில் 70 சதவீத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 500 ஊழியர்கள். பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளை அரசு தடை விதித்ததை தொடர்ந்து பல நிறுவனங்களில் இது போன்ற நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறி வருகின்றனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஊக்குவித்தல், ஒழுங்குபடுத்துதல், மற்றும் திறன் சார்ந்த விளையாட்டுகளை மட்டும் நடைமுறையில் வைக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தது . தற்போது பணம் செலுத்தி விளையாடுவோம் ஆன்லைன் கேம்களை தடை செய்துள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் செயல்படுவதை தடுத்து விளம்பரப்படுத்து வதையும் தடை செய்துள்ளது. மீறியும் விளம்பரம் படுத்தினால் ரூபாய் 50 லட்சம் அபராதமாம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமாம். பணவர்த்தனைகளை எழுதாக்கினால் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றம் செய்து கொண்டே இருந்தால் மூன்று முதல் ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படுமாம்.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…
புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…