அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
அந்த வகையில், ஓபிஎஸ் அணியின் பலமாகப் பார்க்கப்பட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர் முல்லை தயாளன், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். தனது தீவிர ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அதிமுக நோக்கி அணிவகுப்பது ஓபிஎஸ் தரப்புக்குப் பெரும் பின்னடைவாகவும், அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…