தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் விடுமுறை வருகின்றது. அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் மட்டுமே தொடர்ந்து பள்ளிகள் செயல்படும். அதனைத் தொடர்ந்து புதன்கிழமையான ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒரு நாள் அரசு விடுமுறையாகும். அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…