Connect with us

Tamizhanmedia.net

Off Ice சீரியல் மதுமிலா தற்போது எப்படி இருக்கிறார் தெரியும்மா. .?? இ வருடைய கணவர் யார் தெரியும்மா ..!! ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!

CINEMA

Off Ice சீரியல் மதுமிலா தற்போது எப்படி இருக்கிறார் தெரியும்மா. .?? இ வருடைய கணவர் யார் தெரியும்மா ..!! ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!

மதுமிலா, இலங்கையில் பிறந்தவர், அதன் பின் அவர் தமிழ் நடிகையாக வளம் வந்தார் , பிறகு டிவி தொகுப்பாளர் மற்றும் மாடலாக தோன்றினார் . அவர் 2012 இல் மக்கள் டிவியில் ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தமிழ் தொலைக்காட்சி சீரியல் அலுவலகத்தில்(ஆபீஸ் ) அறிமுகமானார். பிறகு சினிமாதுறையில் விஷால், விமல், ஜீவா, ஸ்ரீ திவ்யா, அஞ்சலி, சிம்ரன் மற்றும் ஸ்ருதிஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் / நடிகைகளுடன் அவர் நடித்தார்.

   

ஆபீஸ் சீரியல் வந்த காலத்தில் இவருக்கு என்று தனி ரசிகர் ப ட் டாளம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அவளுக்கு இவரது நடிப்பிற்கு ர சிகர்கள் ம யங்கி இரு ந்தனர் . அந்த சீரியலில் யாரேனும் மதுமிலாவை தி ட் டுவ து அல்லது கு றை கூ றுவது போன்று நடக்கும் தரு ணங்களில் சீரியல் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் அவர்களை தி ட் டி தீ ர்ப் பார் க லா ம் அந்த அளவிற்கு மதுமிலா மீது அ ன்பு வைத்து இருந்தார்கள் சீரியல் ரசிகர்கள் .

அதன் பின்பு அவர் பூஜை, ரோமியோ ஜூலியட் மற்றும் மாப்பில சிங்கம் போன்ற சில பிரபலமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் அவரது நடிப்பு ,குறிப்பாக “பூஜை” படத்தில் பாராட்டப்பட்டது, இது 2014 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகும். “ரோமியோ ஜூலியட்” போன்ற படங்களில் ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பஜ்வா மற்றும் உமா பத்மநாதன் ஆகியோருடன் மதுமிலா புகழ்பெற்றார்.

நடிகைகள் சிலர் சினிமாவில் முன்னணியில் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவர். அப்படி நிறைய நடிகைகள் சினிமாவை விட்டு திருமண பந்தத்தில் இணைவர்.சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் அப்படிபட்ட பிரபலங்கள் உள்ளார்கள்.

அதேபோல் தான் சின்னத்திரையில் Office என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிளா.கொஞ்சம் பிரபலமாக இருந்தாலும் திருமணம் பந்தத்தில் இணைந்து சினிமா பக்கமே வராமல் இருந்தார். அண்மையில் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top