டி20 இறுதிப்போட்டி தோல்வி…!! சோகத்தில் மூழ்கிய வீரருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் சொன்ன மனைவி… மிரண்டு போன ரசிகர்கள்…!!

Spread the love

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, களத்தில் வீரர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு, நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் மைதானத்தில் சோகமாக நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி விக்டோரியா நேரில் வந்து முத்தமிட்டு நீண்ட நேரம் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

வெளிய நாடுகளில் இது போன்ற செயல்கள் சாதாரணமாகக் கருதப்பட்டாலும், மைதானத்திற்குள்ளேயே இத்தகைய வெளிப்படையான காதல் மற்றும் ஆறுதல் செயல்கள் இந்தியக் கலாச்சாரத்திற்குப் பழகாத ஒன்று எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் மைதானத்தில் இருந்த நிகழ்வு ஏற்கனவே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், கிளென் பிலிப்ஸ் தம்பதியின் இந்த வீடியோவும் ரசிகர்களிடையே பல்வேறு கருத்துக்களையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

4 minutes ago

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

16 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

23 minutes ago

அடக்கடவுளே..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: பைக்கில் சென்றவர் மீது திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… உயிருக்கு போராடும் அவலம்..!!

பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…

28 minutes ago