தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக அவர்களுக்கு ஆதரவாக பேசுவதாக திமுகவினர், சட்டப்பேரையில் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் விஜய்காக நாங்கள் பேசவில்லை.
அந்த 41 பேர் மரணத்திற்காக தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதில் கூட்டணி எதுவும் கிடையாது” என்றார். இன்று நடந்த சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினருக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுகவும், பாஜகவும் வெளிநடப்பு செய்தனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…